ஒடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பிற தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலையைக் குறைக்கக் கூடிய பொருள் [[ஒடுக்கி]] ''(reductant)'' எனப்படும். அதாவது, ஒடுக்கி தனது [[எதிர்மின்னி]]களை (எலக்ட்ரான்களை) மற்றொன்றிற்கு வழங்குகிறது. எனவே இது ''எதிர்மின் ஈனி'' எனவும் அழைக்கப்படும். ஒடுக்கி ஒரு வினையில் எப்போதும் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஆக்சிசனேற்றம்]] அடையும். [[லித்தியம்]], [[சோடியம்]], [[மக்னீசியம்]], [[இரும்பு]], [[அலுமினியம்]], [[கார்பன்]] போன்றவை நல்ல ஒடுக்கிகளாகும் (எதிர்மின் ஈனிகளாகும்).<br />
 
 
(எ-க): <big>Na + F -> Na<sup>+</sup>F<sup>-</sup></big>
இவ்வினையில் [[சோடியம்]] ஒடுக்கியாக செயல்பட்டு, எலக்ட்ரானை [[புளோரின்|ஃப்ளூரினுக்கு]] ஈனுகிறது. [[புளோரின்|ஃப்ளூரின்]] ஒடுக்கமடைகிறது. சோடியம் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஆக்சிசனேற்றம்]] அடைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது