அவன் இவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Avan Ivan
வரிசை 27:
 
ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி [விஷால்], கும்புடுறேன்சாமி [ஆர்யா]. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் [ஜி.எம்.குமார்]. இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து விடுகிறான். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதை. இயக்குனர் பாலாவின் மாறுபட்ட பாத்திர அமைப்புகளோடு விறுவிறுப்பாக செல்லும் கதை.
 
[[en:Avan Ivan]]
"https://ta.wikipedia.org/wiki/அவன்_இவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது