நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம்
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Large bonfire.jpg|thumb|எரிக்கப்படும் விறகுகள்]]
[[படிமம்:Forestfire2.jpg|thumb|200px|காட்டுத்தீ]]
'''நெருப்பு''' அல்லது '''தீ''' அல்லது '''அக்கினி''' (''Fire'') என்பது வெப்பத்தை வெளியேற்றும் [[வேதியியல்]] செயலான [[தகனம்|தகனத்தின்போது]], பொருட்களில் விரைவான [[ஆக்சிசனேற்றம்]] நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய [[வெப்பம்]], [[ஒளி]] ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.<ref>{{Cite document | url = http://www.nwcg.gov/pms/pubs/glossary/pms205.pdf | title = Glossary of Wildland Fire Terminology | date = November 2009 | publisher = National Wildfire Coordinating Group | accessdate = 2008-12-18 | postscript = <!--None-->}}</ref>. [[துருப்பிடித்தல்]] (Rusting), [[சமிபாடு]] போன்ற ஆக்சிசனேற்ற செயல்முறைகள் மெதுவாக நிகழ்வதனால், இந்த விரைவான ஆக்சிசனேற்ற செயல்முறையில் இருந்து வேறுபடுவதுடன் நெருப்பை உருவாக்குவதில்லை.
 
சுடர்/தீச்சுடர் அல்லது பிழம்பு/தீப்பிழம்பு என்பதே நெருப்பின் கண்ணுக்குத் தெரியும் பகுதியாகும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும் மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும் தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும்.
 
பொதுவாக நெருப்பு என்பது பின்வருவனவற்றைக் குறிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது