இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
இரண்டு தேர்தல் மாவட்டங்களைத் தவிர மீதமான 20 தேர்தல் மாவட்டங்களும் அவற்றின் [[இலங்கை மாவட்டம்|நிருவாக மாவட்டத்தின்]] பெயர்களையே தாங்கியுள்ளன. மாறாக, [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]] ஆகிய நிருவாக மாவட்டங்கள் தேர்தல் நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்டு [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்]] என அழைக்கப்படுகிறது. அதே போல், [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வவுனியா மாவட்டம்|வவுனியா]] ஆகிய நிருவாக மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு [[வன்னித் தேர்தல் மாவட்டம்]] என அழைக்கப்படுகிறது.
 
இந்த 22 புதிய தேர்தல் மாவட்டங்களிலும் முதற்தடவையாக [[1989]] ஆம் ஆண்டில் தேர்தல்கள்பொதுத்தேர்தல் நடத்தப்பட்டனநடத்தப்பட்டது.
 
==உறுப்பினர்கள்==
வரிசை 10:
* அனைத்துத் தேர்தல் மாவட்டங்களுக்கும் மொத்தம் 160 இடங்கள் (பகுதி 98) ஒதுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 98 Number of members to be returned by the several electoral districts and their apportionment among such electoral districts|url=http://www.lawnet.lk/sec_process.php?chapterid=1981Y1V1C&sectionno=98&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6|publisher=LawNet}}</ref> தேர்தல் ஆணையம் ஆண்டு தோறும் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும்.
* 29 இடங்கள் [[நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசியப் பட்டியல்|தேசியப் பட்டியலில்]] இருந்து நியமிக்கப்படுவார்கள் (பகுதி 99A).<ref>{{cite web|title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 99A Election of Members of Parliament on the basis of the total number of votes polled at a General Election|url=http://www.lawnet.lk/sec_process.php?chapterid=1981Y1V1C&sectionno=99A&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6|publisher=LawNet}}</ref>
 
==தொகுதிச் சீரமைப்பு ஆணையம்==
தேர்தல் மாவட்டச் சீரமைப்புக்காகவும், 36 மாகாண இருக்கைகளை நிர்ணயிப்பதற்காகவும் அரசியலமைப்பின் படி தொகுதிச் சீரமைப்பு ஆணையம் (''Delimitation Commission'') ஒன்று அமைக்கப்பட்டது.<ref name=s96/><ref>{{cite web|title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA: 95 Delimitation Commission|url=http://www.lawnet.lk/sec process.php?chapterid=1981Y1V1C&sectionno=95&title=THE%20CONSTITUTION%20OF%20THE%20DEMOCRATIC%20SOCIALIST%20REPUBLIC%20OF%20SRI%20LANKA&path=6|publisher=LawNet}}</ref> தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை 20 முதல் 25 வரை இருக்கலாம் என அரசியலமைப்பு வரையறுத்தது.<ref name=s96/>
 
1978 நவம்பர் 29 இல் தொகுதிச் சீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டது. இதன் முடிவுகள் 1981 சனவரு 15 இல் வெளியிடப்பட்டன. இதன் படி இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களின் பெயர்கள் அந்தந்த நிருவாக [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்களின்]] பெயர்களை எடுத்துக் கொண்டன. நிருவாக மாவட்டங்களான [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வவுனியா மாவட்டம்|வவுனியா]] புதிதாக அமைக்கப்பட்ட [[வன்னி தேர்தல் மாவட்டம்|வன்னி தேர்தல் மாவட்டமாக]] இணைக்கப்பட்டன. 36 மாகாண இருக்கைகளும் பின்வருமாறு மாகாணவாரியாகப் பிரிக்கப்பட்டன:
 
* [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]] - கண்டி 1; மாத்தளை 1; நுவரெலியா 2.
* [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] - அம்பாறை 2; மட்டக்களப்பு 1; திருகோணமலை 1.
* [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]] - யாழ்ப்பாணம் 1, வன்னி 3.
* [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] - அநுராதபுரம் 2, பொலனறுவை 2.
* [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேற்கு]] - குருனாகலை 2, புத்தளம் 2.
* [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] - கேகாலை 2; இரத்தினபுரி 2.
* [[தென் மாகாணம், இலங்கை|தெற்கு]] - காலி 1, மாத்தறை 1; அம்பாந்தோடை 2.
* [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா]] - பதுளை 2; மொனராகலை 2.
* [[மேல் மாகாணம், இலங்கை|மேற்கு]] - கொழும்பு 2; கம்பகா 1; களுத்துறை 1.
 
1984 பெப்ரவரியில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] தெற்குப் பகுதியில் இருந்து [[கிளிநொச்சி மாவட்டம்]] என்ற புதிய நிருவாக மாவட்டம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த இரு நிருவாக மாவட்டங்களும் [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பானத் தேர்தல் மாவட்டத்தில்]] ஒருங்கிணைக்கப்பட்டது.
 
==தேர்தல் மாவட்டங்களும், வாக்கெடுப்புப் பிரிவுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_தேர்தல்_மாவட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது