13,974
தொகுப்புகள்
(*விரிவாக்கம்* (edited with ProveIt)) |
|||
| image = New way of marriage.Tamil Nadu55.jpg
| imagesize = 200px
| birth_date ={{Birth date and age|1937|1|26|mf=y}}
| birth_place =[[பூலாவரி]], [[சேலம் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| education =
| death_date = 23, நவம்பர், 2012
| death_place = [[போரூர்]]
| salary =
| term =
}}
'''வீரபாண்டி எஸ். ஆறுமுகம்''' (26, ஜனவரி, 1937 - 23, நவம்பர், 2012)தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். <br /><br />
[[சேலம் மாவட்டம்]] பூலாவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராக உள்ள இவர் [[திமுக]] வின் உயர் மட்ட குழுவிலும் உள்ளார். [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்|2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்]] சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.
1962-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.
== கைது ==
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 30-July-2011 திகதி சேலம் மாவட்ட துணை கமிஷனர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
== இறப்பு ==
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் காலை உயிரிழந்தார்.<ref name="BBC">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121123_veerapandidead.shtml | title=முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் | accessdate=நவம்பர் 23, 2012}}</ref>
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[en:Veerapandy S. Arumugam]]
|
தொகுப்புகள்