வீரபாண்டி எஸ். ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* (edited with ProveIt)
வரிசை 1:
{{Infobox_Indian_politician
| name = வீரபாண்டி எஸ். ஆறுமுகம்
| image = New way of marriage.Tamil Nadu55Veerapandi-S-Arumugam.jpg
| imagesize = 200px
| birth_date ={{Birth date and age|1937|1|26|mf=y}}
வரிசை 33:
 
== கைது ==
[[படிமம்:New way of marriage.Tamil Nadu55.jpg|right|200px|திருமண விழா ஒன்றில் வீரபாண்டி ஆறுமுகம்]]
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 2011-ம் ஆண்டு சூலை 30-ம் நாள் சேலம் மாவட்ட துணை கமிஷனர்ஆய்வாளர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
== இறப்பு ==
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் காலை உயிரிழந்தார்.<ref name="BBC">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121123_veerapandidead.shtml | title=முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் | accessdate=நவம்பர் 23, 2012}}</ref><ref name="Hindu">{{cite web | url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/former-dmk-minister-veerapandi-arumugam-passes-away/article4126230.ece?homepage=true | title=Veerapandi Arumugam dies | accessdate=நவம்பர் 23, 2012}}</ref><ref name="TOI">{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/DMK-leader-Veerapandi-Arumugam-passes-away/articleshow/17336178.cms | title=DMK leader Veerapandi Arumugam passes away | accessdate=நவம்பர் 23, 2012}}</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வீரபாண்டி_எஸ்._ஆறுமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது