"வீரபாண்டி எஸ். ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,317 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
| birth_date ={{Birth date and age|1937|1|26|mf=y}}
| birth_place =[[பூலாவரி]], [[சேலம் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| education =
| death_date = 23, நவம்பர், 2012
| death_place = [[போரூர்]], [[சென்னை]]
| salary =
| term =
}}
 
'''வீரபாண்டி எஸ். ஆறுமுகம்''' (26, ஜனவரி, 1937 - 23, நவம்பர், 2012)தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம் | திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்த்தார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
[[சேலம் மாவட்டம்]] பூலாவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராக உள்ள இவர் [[திமுக]] வின் உயர் மட்ட குழுவிலும் இருந்தார். [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்|2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்]] சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.
 
[[சேலம் மாவட்டம்]] பூலாவரி கிராமத்தில் 1937-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் பிறந்த இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராகவும், [[திமுக]]வின் உயர்மட்டக் குழுவிலும் இருந்தார்.
1962-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.
 
1957-ம் ஆண்டும் முதல் அரசியலில் இருந்த இவர், 1958-ம் ஆண்டு பூலாவரி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு, 1967, 1971 என 15 ஆண்டுகள் உறுப்பினராக செயல்பட்ட இவர் மீண்டும் 1989–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978-ம் ஆண்டும் முதல் 1984-வரை சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராகவும்(1990–1991, 1996–2001, 2006–2011) இருந்த இவர். [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்|2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்]] சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.
 
== கைது ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1264152" இருந்து மீள்விக்கப்பட்டது