வீமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வீமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பார்பாரிகன் இவரது பேரன்.
*சங்கநூல் குறிப்பு
** [[சங்ககாலச் சமையல் நூல்]]
 
{{மகாபாரதம்}}
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/வீமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது