பூப்புனித நீராட்டு விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
:::''இந்தக் கட்டுரை பூப்புனித நீராட்டு விழா பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, [[மஞ்சள் நீராட்டு]] என்பதைப் பார்க்கவும்.''
 
'''பூப்புனித நீராட்டுவிழா''' என்பது, பெண் பால்முதிர்ச்சி அடைந்து முதல் [[மாதவிடாய்|மாதப்போக்கினைக்]] கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பூப்புனித_நீராட்டு_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது