இலங்கை அரச வர்த்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் வர்த்தமானி, இலங்கை அரச வர்த்தமானி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{Infobox newspaper
'''வர்த்தமானி''' (''Gazzette'') அல்லது '''அரச வர்த்தமானி''' என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் '''கஸெட்''' அல்லது '''கெஸட்''' என்றவாறு அழைக்கப்படும் '''வர்த்தமானப் பத்திரிகை''' [[இலங்கை]] அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது [[மார்ச் 15]], [[1802]] இல் வெளிவிடப்பட்டதுடன் இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தபட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது <ref>[http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200203/20020315sri_lanka_gazette.htm வர்த்தமானி 200 ஆண்டு நிறைவில்] அணுகப்பட்டது [[9 பெப்ரவரி]], [[2007]] {{ஆ}}</ref>. இது [[சிங்களம்]], [[தமிழ்]],[[ஆங்கிலம்]] ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (''Ceylon Daily News'') இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.
| name = இலங்கை வர்த்தமானி<br>The Sri Lanka Gazette
| logo =
| image = [[File:Sri Lanka Gazette header.jpg|250px]]
| caption = ''இலங்கை வர்த்தமானி'' (சிறப்பு)
| type = [[வர்த்தமானி]]
| format =
| owners =
| founder =
| publisher = இலங்கை அரசு<br/>அரசு அச்சகத் திணைக்களம்
| foundation = 1802
| political =
| language = [[ஆங்கிலம்]],<br/>[[சிங்களம்]],<br/>[[தமிழ்]]
| headquarters = 118, டொக். டனிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 8, இலங்கை
| circulation =
| sister newspapers =
| ISSN =
| oclc =
| website = [http://documents.gov.lk/ documents.gov.lk]
}}
[[File:The Ceylon Government Gazette front page.jpg|thumb|upright|1802 மார்ச் 154 அன்று வெளியிடப்பட்ட இலங்கை அரச வர்த்தமானியின் முதலாவது இதழின் முன்பக்கம்.]]
'''இலங்கை வர்த்தமானி''' (''The Sri Lanka Gazzette'') அல்லது '''அரச வர்த்தமானி''' என இலங்கைத்[[இலங்கை]]த் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் '''கஸெட்''' அல்லது '''கெஸட்''' என்றவாறு அழைக்கப்படும் '''வர்த்தமானப் பத்திரிகை''' [[இலங்கை]] அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது [[மார்ச் 15]], [[1802]] இல் வெளிவிடப்பட்டதுடன் இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தபட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது <ref>[http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200203/20020315sri_lanka_gazette.htm வர்த்தமானி 200 ஆண்டு நிறைவில்] அணுகப்பட்டது [[9 பெப்ரவரி]], [[2007]] {{ஆ}}</ref>. இது [[சிங்களம்]], [[தமிழ்]],[[ஆங்கிலம்]] ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (''Ceylon Daily News'') இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.
 
==உசாத்துணைகள்==
வரி 8 ⟶ 29:
== வெளி இணைப்பு ==
*[http://www.dailynews.lk/2001/pix/gov_gazette.html வர்த்தமானப் பத்திரிகை]
 
 
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தொலைத்தொடர்பு]]
[[பகுப்பு:இலங்கை அரசு]]
 
[[en:The Sri Lanka Gazette]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_வர்த்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது