இலங்கை அரச வர்த்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 20:
}}
[[File:The Ceylon Government Gazette front page.jpg|thumb|upright|1802 மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட இலங்கை அரச வர்த்தமானியின் முதலாவது இதழின் முன்பக்கம்.]]
'''இலங்கை வர்த்தமானி''' (''The Sri Lanka Gazzette'') அல்லது '''அரச வர்த்தமானி''' என [[இலங்கை]]த் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் '''கஸெட்''' அல்லது '''கெஸட்''' என்றவாறு அழைக்கப்படும் '''வர்த்தமானப் பத்திரிகை''' [[இலங்கை]] அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது [[மார்ச் 15]], [[1802]] இல் வெளியிடப்பட்டதுடன்<ref name="priu">{{cite web | url=http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200203/20020315sri_lanka_gazette.htm | title=Sri Lanka Gazette celebrates 200 years today | publisher=Presidential Secretariat of Sri Lanka | date=15 March 2002 | accessdate=22 April 2012}}</ref> இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தபட்டதுஇடைநிறுத்தப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது <ref>[http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200203/20020315sri_lanka_gazette.htm வர்த்தமானி 200 ஆண்டு நிறைவில்] அணுகப்பட்டது [[9 பெப்ரவரி]], [[2007]] {{ஆ}}</ref>. இது [[சிங்களம்]], [[தமிழ்]],[[ஆங்கிலம்]] ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (''Ceylon Daily News'') இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.
 
==வரலாறு==
பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை [[1796]] ஆம் ஆண்டில் கைப்பற்றினர்.<ref name="kmds">{{Cite book| last = De Silva | first = K. M. | title = A history of Sri Lanka| url = http://books.google.lk/books?id=dByI qil26YC | publisher = University of California Press | year = 1981 | pages = 234–235 | isbn = 978-0-520-04320-6}}</ref> தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பிரித்தானிய அரசின் செய்திகளைக் கொண்டு செல்வதற்காக 1802 ஆம் ஆண்டில் ''இலங்கை அரச வர்த்தமானி'' (''The Ceylon Government Gazette'') என்ற பத்திரிகையை முதன் முதலாக ஆங்கிலத்தில் வெளியிட்டனர். தமது குடியேற்ற நாடுகளில் இவ்வாறான பத்திரிகைகள் பிரித்தானிய அரசால் வெளியிடப்பட்டு வந்துள்ளன. 1784 இல் கல்கத்தா வர்த்தமானி (''Calcutta Gazette''), 1780 இல் சென் லூசியா வர்த்தமானி (''St. Lucia Gazette''), 1800 இல் கேப்டவுன் வர்த்தமானி (''Cape Town Gazette''), ஆப்பிரிக்க வர்த்தமானி (''African Advertiser'') போன்றவை இவற்றில் சிலவாகும்.<ref name="black">{{cite book | title=Europe and the World, 1650–1830 | url = http://books.google.lk/books?id=sCUqI vPX0gC | publisher=Routledge | author=Black, Jeremy | authorlink=Jeremy Black | year=2002 | location=[[ஐக்கிய இராச்சியம்]] | page=98 | isbn=978-041-5255-69-1}}</ref> இலங்கை வர்த்தமானியின் முதல் இதழ் 1802 மார்ச்சு 15 இல் வெளிவந்தது.<ref name="sundt1">{{cite web | url=http://sundaytimes.lk/070318/FunDay/heritage.html | title=The Government Gazette | publisher=சண்டே டைம்சு| date=18 மார்ச்சு 2007}}</ref> இது [[ஒல்லாந்தர் கால இலங்கை|டச்சு இலங்கை]]க் காலத்தில் 1737 இல் நிறுவப்பட்ட பதிப்பகத்தில் பிரான்சு டி புருயின் என்பவரால் அச்சிடப்பட்டது.<ref name="sundat3">{{cite web | url=http://sundaytimes.lk/060312/funday/3.html | title=It happened in March: Weekly news in the Government Gazette | publisher=த சண்டே டைம்சு | date=12 மார்ச்சு 2006}}</ref><ref name="sundat2">{{cite web | url=http://sundaytimes.lk/020310/plusm.html | title=Rolling out the words | publisher=த சண்டே டைம்சு | date=10 மார்ச்சு 2002 | accessdate=22 April 2012}}</ref> இதன் [[தமிழ்]]ப் பதிப்பு 1806 இலும் [[சிங்களம்|சிங்களப்]] பதிப்பு 1814 இலும் ஆரம்பிக்கப்பட்டது.<ref name="priu"/>
 
1972 ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியில் இருந்த [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] அரசு இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அறிவித்ததோடு [[இலங்கை மேலாட்சி]]யை இல்லாதொழித்தார். இதனையடுத்து அரச வர்த்தமானி 15,011 வது இதழுடன் நிறுத்தப்பட்டது. பின்னர் பதவிக்கு வந்த [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|செயவர்தனா]] அரசு 1978 இல் புதிய அரசியலமைப்பை நிறுவியதை அடுத்து வர்த்தமானி மீண்டும் வெளியிடப்பட்டது.<ref name="priu"/>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_வர்த்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது