தாவர உடலமைப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: yi:פלאנצן אנאטאמיע
"==== காய் ==== தாவரங்கள் தனது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
==== காய் ====
'''தாவர உள்ளமைப்பியல்''' அல்லது '''தாவர உடலமைப்பியல்''' என்பது தாவரப்பகுதிகளை வெட்டி அவற்றின் உள்ளமைப்பை [[நுண்ணோக்கி]]
மூலம் ஆய்வு செய்தலைக் குறிக்கும், ஒரு செல் தாவரங்கள் எளிமையான உடல்
அமைப்பைக் கொண்டுள்ளன, இத்தகைய உயிரினங்களில் ஒரு தனி [[செல் வளர்ச்சி]],
[[உணவு தயாரித்தல்]],. [[வளர்சிதைமாற்றம்]], [[இனப்பெருக்கம்]] முதலிய
அனைத்து
செயல்களையும் செய்து வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்கிறது, முற்போக்கு
பரிணாம வளர்ச்சியின் காரணமாக சிக்கலான உடல் அமைப்புடைய உயிரினங்கள்
உருவாயின, மேம்பாடு அடைந்த தாவரங்களில் [[வேர்]], [[தண்டு]],. [[இலை]]கள் மற்றும்
[[மலர்]]கள் அவற்றுக்குரிய பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன. இந்த வேலை
பங்கீட்டின் காரணமாக தாவரத்தின் செல்கள் வேறுபாடு அடைந்து பல்வேறு
[[திசு]]க்களை உருவாக்கியுள்ளன,
 
தாவரங்கள் தனது இனத்தை விருத்தி செய்வதற்காக விதைகளை உருவாக்குகின்றன. இந்த விதைகள் பெரும்பாலும் பழத்தின் உள்ளேயும், முந்திரி போன்ற தாவரங்களில் பழத்தின் வெளியெயும் காணப்படுகின்றன.
தாவரத்தின் உள்ளமைப்பை அறிவதன் மூலம் பல்வேறு திசுக்கைளைப்
பற்றி அறிய முடிகிறது. புறஅமைப்பியன்
அடிப்படையில். அமைப்பு மற்றும் செயல்
ஆகியவற்றில் ஒத்துக் காணப்படுகின்ற செல்களால் ஆன ஒரு தொகுதி திசுவாகும்.
செயல்
அடிப்படையில், அமைப்பால் வேறுபட்டிருந்தாலும், ஒரு பொதுவான
பணியை மேற்கொள்கிற பல்வேறு வகை செல்களின் தொகுதியானது திசுவாகும்,
செல்கள் ஒன்று சேர்ந்து பலவகைத் திசுக்களை உருவாக்குகின்றன.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்கள் ஒன்று சேர்ந்து [[திசுத் தொகுப்பு]]களை
உருவாக்குகின்றன, பல்வேறு திசுத்தொகுப்புகள் ஒன்று சேர்ந்து உறுப்புகளை
உருவாக்குகின்றன, ஒவ்வொரு திசுவும் ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்கிறது,
திசுக்களை இருவகைகளாகப் பிரிக்கலாம் - [[ஆக்குத் திசுக்கள்]] மற்றும் [[நிலைத்த
திசுக்கள்]].
 
பழத்தின் முந்தைய நிலை காய் எனப்படுகிறது. பொதுவாக எல்லாவகையான பழங்களும் பழுப்பதற்கு முந்தைய நிலையை காய் என்று கூறுகின்றோம்.
== வெளியிணைப்புகள் ==
* [http://www.emc.maricopa.edu/faculty/farabee/BIOBK/BioBookPLANTANAT.html Farabee, M.J. (2001) "Plants and their structure" Estrella Mountain Community College, Phoenix, Arizona]
* [http://utc.usu.edu/factsheets/CarexFSF/glossary.htm Botanical Visual Glossary]
 
[[பகுப்பு:தாவரவியல்]]
 
[[ar:علم تشريح النبات]]
[[ast:Anatomía vexetal]]
[[bg:Анатомия на растенията]]
[[cs:Anatomie rostlin]]
[[da:Planteanatomi]]
[[de:Phytotomie]]
[[en:Plant anatomy]]
[[es:Anatomía vegetal]]
[[et:Taimeanatoomia]]
[[he:אנטומיה של הצמח]]
[[hr:Anatomija bilja]]
[[hu:Növényszervezettan]]
[[id:Anatomi tumbuhan]]
[[ja:植物解剖学]]
[[jv:Anatomi tetanduran]]
[[kk:Өсімдіктің дене құрылысы]]
[[ko:식물해부학]]
[[mk:Анатомија на растенијата]]
[[ml:സസ്യങ്ങളുടെ അനാറ്റമി]]
[[pl:Anatomia roślin]]
[[pt:Anatomia vegetal]]
[[ro:Anatomie vegetală]]
[[ru:Анатомия растений]]
[[sk:Rastlinná anatómia]]
[[sl:Anatomija rastlin]]
[[uk:Анатомія рослин]]
[[yi:פלאנצן אנאטאמיע]]
[[zh:植物解剖學]]
"https://ta.wikipedia.org/wiki/தாவர_உடலமைப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது