ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
== ஆக்சிசனேற்றி மற்றும் ஒடுக்கிகள் ==
பிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் [[ஒடுக்கி]] ''(reductant)'' என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை [[ஆக்சிசனேற்றி]] என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில் [[சோடியம்]](Na) ஒடுக்கியாக செயல்பட்டு, [[புளோரின்|ஃப்ளூரினை]](F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் [[புளோரின்|ஃப்ளூரின்]](F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(F) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. <br />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்க-ஏற்ற_வேதிவினைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது