"ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== பெயர்க் காரணம் ==
=== ஆக்சிசனேற்றம் ===
ஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சாடாகஆக்சைடாக மாறுவதே , ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, [[கார்பன்]] [[ஆக்சிசன்|ஆக்சிசனுடன்]] வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தருகிறது.தரும் இதில்வினையில், கார்பன் ஆக்சிசனேற்றம் அடைந்து, எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது. <br />
(எ-க): C + O<sub>2</sub> -> CO<sub>2</sub> <br />
இது ஒரு ஆக்சிசனேற்ற வினையாகும். பின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவதும்ஈடுபடுவது, ஆக்சிசனேற்றம் என்றேஎன்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, ஒரு [[தனிமம்]] எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன.<br />
 
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சாடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரிதிதெடுப்பர். இந்நிகழ்வின் போது, ஆக்சிசன் வெளியேறுவதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன. பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளும், 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.
204

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1264630" இருந்து மீள்விக்கப்பட்டது