"ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சாடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரிதிதெடுப்பர். இந்நிகழ்வின் போது, ஆக்சிசன் வெளியேறுவதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மம்|சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன. பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளும்வினைகளுமே, '''ஒடுக்க வினைகள்''' என்றழைக்கப்பட்டன.
 
===ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்===
தற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால, மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டும் ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன.
204

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1264635" இருந்து மீள்விக்கப்பட்டது