நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 167:
 
இங்குள்ள கடற்படை முகாம் 24.07.1983 அன்று நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, தற்போது நடுத்தர வயதிலும் இளைஞர்களாகவும் உள்ள தலைமுறைகளைச் சேர்ந்தோர் வாழ்நாள் முற்றிலும் உளத் தாக்கங்களுக்குட்பட்டு வாழ்கின்ற நிலை உள்ளது. அத்துடன், பல தனியார் வீடுகள், காணிகள், கிராம முன்னேற்றச் சங்கத்தின் அலுவலகம், வழித்துணை வைரவ சுவாமி கோயில், பொது வீதிகள் முதலியன கடற்படையினரால் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.
 
1993ம் ஆண்டு தமிழர்களின் உரிமைப்போர் நடைபெற்ற வரலாற்று காலப்பகுதியிலே பொத்த துறவிக்கு உதவி வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் போயில் நிர்வாக சபையிலும் இடம்பெற்று ஆலைய பரிபாலனம் செய்து கொண்டிருந்தனர். எல்லா ஆலையங்களும் தமது திருப்பணி பணத்தில் சிறுபகுதியை தமிழர் உரிமை போராட்டத்திற்கு வழங்கிய போதும் நிதிபொறுப்பாளராயிருந்த குறிப்பிட்ட நபர் தமிழர்களுக்கு பணம் கொடுக்க முன்வரவில்லை. பண்ணைப்பாலம் உடைக்கப்பட்டு போக்கு வரத்து தடைசெய்யப்பட்டிருந்த போது நயினாதீவு உணவுத்தேவைக்களுக்காக மிகுந்த நெருக்கடியை எதிர் நோக்கியது குறிப்பிட்ட நபர் குடும்பத்திற்கு இராணுவத்தினர் உணவு ஏற்பாடுகளை அளித்து வந்தனர். ஆசிரியரான அவருக்கு அதிபர் வேலையும் பின்னர் அரசாங்கத்தின் சமாதான நீதவான் பதவியும் கிடைத்தது. மக்கள் சிலர் கடல் வழியாக திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
 
2011ம் ஆண்டு இங்குள்ள வென். நவன்டாகல பெத்த கித்தி திஸ்ஸ நாயக்க தேரோ என்ற பௌத்த துறவி ஒரு அதி நவீன படகை வாங்கி சேவையில் ஈடுபடுத்தினார். இதில் ஒரு தடவை பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஏனய படகுகளில் ஆறு தடவை ஏற்ற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையும் சமமானது. இதனால் உள்ழூர் படகு சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த படகு சேவையாளர்கள் துறவியின் படகின் இயந்திரத்திற்குள் இரவேடிரவாக மண்ணை கொட்டி இயந்திரத்தை பழுதடைய வைக்க உள்ழூர் படகோட்டி ஒருவருக்கே அதை விற்ற துறவி புதிதாய் இன்னுமெரு நவீன படகு வாங்கி பொருளீட்டி வருகின்றார்.
 
===இன்றைய நிலை===
"https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது