அப்பாச்சி (பழங்குடிகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
|poptime = 56,060 (சுய அடையாளம்) <ref>[http://www.census.gov/population/cen2000/phc-t18/tab001.pdf Census.gov] Census 2000 PHC-T-18. American Indian and Alaska Native Tribes in the United States: 2000. ''[[w:|US Census Bureau]]'' 2000 (பார்வையிட்டது [[திசம்பர் 28]], [[2009]])</ref>
|popplace = [[அரிசோனா]], [[நியூ மெக்சிகோ]] மற்றும் [[ஒக்லகோமா]]
|rels = [[நாட்டு அமெரிக்க பள்ளி]], [[கிறித்தவம்|கிறித்துவம்]], பரம்பரை [[சமானிசம்|ஷமானிய]] பழங்குடி சமயம்
|langs = கிரிகாயுவா மொழி, ஜிகாரில்லா மொழி, லிபான் அப்பாச்சி, பிளைய்ன்ஸ் அப்பாச்சி, மெஸ்கலரோ மொழி, மேற்கு அப்பாச்சி மொழி
|related = நவயோ
}}
 
'''அப்பாச்சி''' ({{pron-en|əˈpætʃiː}}) என்பவர்கள் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர். இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் [[அலாஸ்கா]] மற்றும் மேற்கு [[கனடா]]வில் பேசப்படும் ''அதபஸ்கான்'' மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தற்காலத்தில் அப்பாச்சி என விளிக்கப்படுபவர்கள் தொடர்புள்ள நவயோ இன மக்களை உள்ளடக்கியவர்கள் அல்லர். இருப்பினும் இந்த இரு இனக்குழுக்களிடையே பலமான பண்பாடு மற்றும் மொழி வகையிலான பிணைப்பு உள்ளது. சிலநேரங்களில் இவ்விரு இனமக்களையும் கூட்டாக அப்பாச்சியர் என விளிக்கின்றனர். இந்த இன மக்கள் துவக்கத்தில் கிழக்கு [[அரிசோனா]],வடமேற்கு [[மெக்சிக்கோ]],[[நியூ மெக்சிகோ]],[[டெக்சாஸ்]] மற்றும் தெற்கு [[பெரும் புல்வெளி]] பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.
 
[[படிமம்:Apachean present.png|thumb|450px|left|தற்கால அப்பாச்சியர் குடியேற்றங்கள்]]
 
==ஆதாரம்==
<references/>
 
== புற இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்பாச்சி_(பழங்குடிகள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது