சாமுவேல் கிராம்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = Samuel Crompton | image = S..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:28, 24 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சாமுவேல் கிராம்டன் (Samuel Crompton;3 டிசம்பர் 1753 - 26 ஜூம் 1827) இங்கிலாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். நெசவுத் துறையின் முன்னோடிகளுள் ஒருவர். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் தனது பங்களிப்பாக கி.பி. 1779 இல் நூற்கும் மியூலைக் கண்டறிந்தவர். [1]

Samuel Crompton
பிறப்பு(1753-12-03)3 திசம்பர் 1753
10 Firwood Fold, Bolton, Lancashire, England
இறப்பு26 சூன் 1827(1827-06-26) (அகவை 73)
17 King Street, Bolton, Lancashire, England
கல்லறைSt Peter's Church, Bolton-le-Moors, Lancashire, England
தேசியம்English
பணிInventor, pioneer of the spinning industry
அறியப்படுவதுSpinning mule
கையொப்பம்
The only surviving example of a spinning mule built by the inventor Samuel Crompton

மேற்கோளும் குறிப்புகளும்

  1. "Samuel Crompton 1753 - 1827". பார்க்கப்பட்ட நாள் 2008-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_கிராம்டன்&oldid=1264880" இலிருந்து மீள்விக்கப்பட்டது