ஒடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பிற தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலையைக் குறைக்கக் கூடிய பொருள் [[ஒடுக்கி]] ''(reductant)''. வேதிவினையில் ஒடுக்கி எலக்ட்ரானை இழப்பதால் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஆக்சிசனேற்றம்]] அடைகிறது. அதனுடன் வினைபுரிந்த பிற தனிமம், [[[[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஒடுக்கம்]] அடைகிறது. ஒடுகக்கி பிற தனிமங்களுக்கு எலக்ட்ரானை வழங்குகிறது. எனவே இது ''எலக்ட்ரான் ஈனி'' எனவும் அழைக்கப்படும்.
 
[[லித்தியம்]], [[சோடியம்]], [[மக்னீசியம்]], [[இரும்பு]], [[அலுமினியம்]], [[கார்பன்]] போன்றவை நல்ல ஒடுக்கிகளாகும் (எதிர்மின் ஈனிகளாகும்).<br /> (எ.கா): <big>Na + F -> Na<sup>+</sup>F<sup>-</sup></big> இவ்வினையில் [[சோடியம்]] ஒடுக்கியாக செயல்பட்டு, எலக்ட்ரானை [[புளோரின்|ஃப்ளூரினுக்கு]] ஈனுகிறது. [[புளோரின்|ஃப்ளூரின்]] ஒடுக்கமடைகிறது. சோடியம் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஆக்சிசனேற்றம்]] அடைகிறது.
(எ.கா): <big>Na + F -> Na<sup>+</sup>F<sup>-</sup></big>
இவ்வினையில் [[சோடியம்]] ஒடுக்கியாக செயல்பட்டு, எலக்ட்ரானை [[புளோரின்|ஃப்ளூரினுக்கு]] ஈனுகிறது. [[புளோரின்|ஃப்ளூரின்]] ஒடுக்கமடைகிறது. சோடியம் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஆக்சிசனேற்றம்]] அடைகிறது.
 
[[பகுப்பு:வேதியியல் கலைச்சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது