ரூபிக்கின் கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: cy:Ciwb Rubik
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: war:Kubo ni Rubik; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Rubik's cube.svg|right|thumb|A classic Rubik's Cube, scrambled.]]
[[படிமம்:Rubik's cube, variations 2×2×2 - 7×7×7.jpg|thumb|250px|ரூபிக்ஸ் கியூப்]]
'''ரூபிக்கின் கனசதுரம்''' (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) [[ஹங்கேரி|அங்கேரி]]ய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான [[ஏர்னோ ரூபிக்]] என்பவரால் [[1974]]ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் [[புதிர்]] ஆகும். ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும்.<ref name="encsci">{{Cite book|author=Daintith, John |title=A Biographical Encyclopedia of Scientists |publisher=Institute of Physics Pub |location=Bristol |year=1994 |pages=771|isbn=0-7503-0287-9}}</ref><ref>{{Cite news|author=William Lee Adams|title=The Rubik's Cube: A Puzzling Success|url=http://www.time.com/time/magazine/article/0,9171,1874509,00.html|work=[[Time (magazine)|TIME]]|date=2009-01-28|accessdate=2009-02-05}}</ref><ref>{{Cite news|author=Alastair Jamieson|title=Rubik's Cube inventor is back with Rubik's 360|url=http://www.telegraph.co.uk/lifestyle/4412176/Rubiks-Cube-inventor-is-back-with-Rubiks-360.html|work=[[The Daily Telegraph]]|date=2009-01-31|accessdate=2009-02-05 | location=London}}</ref><ref>{{Cite news|title=eGames, Mindscape Put International Twist On Rubik's Cube PC Game|url=http://www.reuters.com/article/pressRelease/idUS147698+06-Feb-2008+PNW20080206|work=[[Reuters]]|date=2008-02-06|accessdate=2009-02-06}}</ref><ref>Marshall, Ray. [http://icnewcastle.icnetwork.co.uk/1000expats/expatsfeatures/tm_objectid=15786140&method=full&siteid=50080&headline=squaring-up-to-the-rubik-challenge-name_page.html Squaring up to the Rubchallenge]. ''icNewcastle''. Retrieved August 15, 2005.</ref><ref>{{Cite news|title=Rubik's Cube 25 years on: crazy toys, crazy times|url=http://www.independent.co.uk/news/science/rubiks-cube-25-years-on-crazy-toys-crazy-times-461768.html|work=[[The Independent]]|date=2007-08-16|accessdate=2009-02-06 | location=London}}</ref>
 
[[1980]]-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், [[Rubik's Revenge]], ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே [[சட்டைப்பைக் குற்றி]], [[பேராசிரியருடைய குற்றி]] என அறியப்பட்டன. பிரமிட் வடிவ [[பிரமிங்க்ஸ்]] ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன.
வரிசை 7:
"Rubik's Cube" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://avataram.com/index.php/2009-06-02-20-14-36/1-2009-06-02-20-06-09/653--qq.html உலகப் புகழ் "ரூபிக்"]
 
 
[[பகுப்பு:விளையாட்டுப் பொருட்கள்]]
வரி 79 ⟶ 78:
[[uk:Кубик Рубіка]]
[[vi:Lập phương Rubik]]
[[war:Kubo ni Rubik]]
[[wuu:魔方]]
[[yi:רוביקס קוב]]
"https://ta.wikipedia.org/wiki/ரூபிக்கின்_கனசதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது