கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
==மாணவர்==
2010 இல் இப்பல்கலைக்கழத்தில் 3,046 மாணவர்களும் 550 பணியாளர்களும் காணப்பட்டனர்.<ref name=stats1>{{cite web|title=Chapter - 1 - General Information|url=http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter1.pdf|work=Sri Lanka University Statistics 2010|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இலங்கையில் பத்தாவது பல்கலைக்கழகம்.<ref name=stats1/> 2009/10 இல் 1,149 மாணவர்கள் உள்வாங்கபப்ட்டனர்உள்வாங்கப்பட்டனர்.<ref name=stats2>{{cite web|title=Chapter - 2 - University Admissions|url=http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter2.pdf|work=Sri Lanka University Statistics 2010|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> இப்பல்கலைக்கழகம் 448,212 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிகழும் வரவு செலவாகவும், மில்லியன் ரூபாய்களை முதல் வரவு செலவாகவும் 2010 இல் கொண்டிருந்தது.<ref name=stats5>{{cite web|title=Chapter - 5 - Finance|url=http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter5.pdf|work=Sri Lanka University Statistics 2010|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> இதனுடைய வரவு 2010 இல் 591,903 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இதில் 98% அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகும்.<ref name=stats5/>
 
==பீடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது