விவேகானந்தர் இல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
== இல்லத்தின் வரலாறு ==
1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், இந்தக் கட்டிடத்தில்தான் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது. இக்காலகட்டத்தில் [[இராமகிருஷ்ணர்|ஸ்ரீஇராமகிருஷ்ணரின்]] சீடர்களான [[சுவாமி நிரஞ்சனானந்தர்]], [[சுவாமி திரிகுணாதீதானந்தர்]], [[சுவாமி அபேதானந்தர்]] ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் இங்கு வந்திருக்கிறார்கள். [[நிவேதிதா|சகோதரி நிவேதிதா]]வும் இங்கு வந்திருக்கிறார்.
 
1902இல் விவேகானந்தர் மகாசமாதி அடைந்த பின்னர், 1903இல் அவருக்கு முதன் முதலில் இக்கட்டிடத்தில் பிறந்தநாள் ஜயந்தி கொண்டாடப் பட்டது. 1906இல், இக்கட்டிடம் ஏலத்திற்கு வர, அதனை ஜமீன்தார் ஒருவர் வாங்கி விடுகிறார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சிலகாலம் இக்கட்டிடத்தின் அவுட்ஹவுசில் தங்கி இருந்தார். பின்னர் இராமகிருஷ்ண மடம் மயிலையில் தற்போதுள்ள தலமை இடத்திற்கு மாற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/விவேகானந்தர்_இல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது