"பேச்சு:முகம்மது நபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,421 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தயவுசெய்து எல்லோருமாய் தமிழை இழிந்துரைக்கும் தன்மையினின்றும் தங்களை மாற்றிக்கொள்வீர்களாக! நற்றமிழின் இனிமையை வாயாரப் புகழ்கிறோம். தாய்த்தமிழன் நாம் என்கிறோம். என்றாலும் எம் தமிழில் தமிழில்லா - வழக்கிழந்த சொற்களைப் பிரயோகிப்பதும், கிளைமொழிச் சொற்களைப் பயன்படுத்திவிட்டு இதுதான் நல்ல தமிழ் என வாதிடுவதும் சிறுபிள்ளைத்தனமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் மூலம் நல்ல கருத்தாடல்களைப் பார்க்கக் கிடைப்பதும் வலுவானதுதான். என்றாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் நுழைவோர் நல்ல தமிழை நயக்கவும் வழிசெய்வீர்களாக!
--[[பயனர்:Kalaimahan fairooz|கலைமகன் பைரூஸ்]] ([[பயனர் பேச்சு:Kalaimahan fairooz|பேச்சு]]) 05:37, 22 செப்டெம்பர் 2012 (UTC)
 
விக்கியில் சில நாட்களகவே பங்களிப்பை தவிர்த்திருந்தேன்...அதற்குள் இவ்வளவு பெரியதொரு கருத்துப்போரா??..உண்மையில் Sivane நீங்கள் கட்டுரை எழுதவந்தவர்போல் தெரியவில்லை. ஏன் இந்த மதவெறி? ஏன் எங்கு சென்றாலும் முஸ்லிம்களயே குறி வைக்கின்றார்கள். முஸ்லிம்களை அநியாயமாக தூண்டி வம்புக்கு இழுத்து விட்டு தீவிரவாதி என்ற முத்திரையும் குத்திவிடுகின்றார்கள். சொல்லப்பபோனால் முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒவ்வொரு தனிப்பட்டவர்களும் அவரவரின் கொள்கைகளில் தீவிரவாதிகள்தான். விக்கிப்பீடியா என்பது மதம் சார்ந்த தளம் அல்ல என்பத நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் தமிழ் பயங்கரவாதிகளால் எத்தனையோ பேர் முஸ்லிம்கள் உட்பட அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழரையும் குறைசொல்வது பண்பல்ல. எந்தவொரு முஸ்லிமும் அவ்வாறு குறைசொன்னதும் கிடையாது. இப்போது கூட உங்களை போன்ற பயங்கரிவதிகளின் செயல்களுக்கு ஒட்டுமொத்த தமிழரையும் குறைசொல்வது முஸ்லிம் கிடையாது. அடுத்த மதத்தையும் மதிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். நீங்கள் தமிழன் என்று கூறி அடுத்த நல்ல எம் தமிழ் சகோதரர்களையும் கேவலப்படுத்தாதீர்கள். முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி ஏதாவது தவறான கருத்தை இதில் மாற்ற முயன்றால் அவ்வாறானதொரு கட்டுரை எமக்குத் தேவையுமில்லை. முதலில் திரைக்குப் பின்னால் கோழைத்தனமாக விமர்சிக்காமல் வெளியில் வருங்கள். இன்னொன்றை புரிந்து கொள்ளுங்கள் உலகமே மற்ற மதங்களை விட்டு இஸ்லத்தையும் முஸ்லிம்களையும் மட்டுமே விமர்சிக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் மிகத்தெளிவான உண்மை இருக்கின்றது.
தயவு செய்து அடுத்த மாற்று மத சகோதரர்கள் என்னை மன்னித்து விடுங்கள். விக்கிப்பீடியாவின் கொள்கைகளை புரிந்து கொள்ளாமல் பாதை மாறி சென்றிருக்கின்றார் இந்த சிவன். அதனால் தான் பொறுமையிழந்துவிட்டேன்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 06:04, 26 நவம்பர் 2012 (UTC)
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1265679" இருந்து மீள்விக்கப்பட்டது