விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
K periyasamy (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1265649 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
== கட்டுரை நடை ==
.
 
உலகளாவிய தமிழர்களும் பள்ளிக் கல்வி மட்டும் முடித்தோரும் கூட புரிந்து கொள்ளத் தக்க வகையில் [[கட்டுரை|கட்டுரையின்]] மொழி நடை இயன்ற அளவு எளிமையானதாக இருத்தல் வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும் என்ற போதிலும், கட்டுரைகளின் நடை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்ற நடையாக இருத்தல் வேண்டும். [[வலைப்பதிவு|வலைப்பதிவுகளிலோ]] இதழ்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவோ மெல்லிய வாசிப்பிற்காகவோ எழுதும் பொழுது நாம் சிலவகை நடைகளைப் பயன்படுத்துவோம். (எடுத்துக்காட்டாக தன்னிலையிலோ, முன்னிலையிலோ எழுதுதல், ஆங்கில மற்றும் பிற மொழி சொற்களை அப்படியே அடைப்புக்குறியிடாமல் பயன்படுத்துதல் போன்றவை.) இவை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்புடைய பயன்பாடுகள் அல்ல. நடை தொடர்பான நெறிமுறைகளுக்கு '''[[விக்கிபீடியா:நடைக் கையேடு|நடைக் கையேட்டைப்]]''' பார்க்கவும்.
<gallery>
{| class="wikitable"
|-
! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள்
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}
</gallery>
பெருஞ்சோழன்
>
எட்டுத்திக்கும் கோட்டை கட்டி
கடாரம் கொண்ட்டவ நேன்றும்
கங்கை கொண்ட்ட சோழநேன்றும்
சுமாத்ரா சாவா சுற்றிவந்த பெருஞ்சோழன்
தன் மகன் தவற்றைக்கூட பொறுக்காது
நீதிகாத்த பெருஞ்சோழன்
மக்கள் மனங்களிலே மனுநீதிசோழனாக
சோறுடைத்த பெரும் மன்னன்
சோழனுக்கா இந்த நிலை
சரித்திரம் செத்து போச்சு
சாதனையும் சேத்து போச்சு
என் முப்பாட்டன் கல்லறைக்குள்
முகவரியும் மறைந்து போச்சு
நேற்று பெய்த மழைக்காளான்
நிக்குதடா குடை பிடித்து
உன் கல்லறை சுற்றி சுற்றி
காக்கைகளின் பெருங்கூச்சல் பொறுத்திரு மன்னா பொறுத்திரு நானேஉனக்கு
கல்லறை எழுப்புகிறேன்
என் கவிதைவழி நீவாழ்க
 
== கட்டுரையின் நம்பகத்தன்மை ==