சீதா (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Carolus Linnaeus +கரோலஸ் லின்னேயஸ்)
சி →‎படம்: +சீதாவின் வகைகள்
வரிசை 18:
 
பெரும்பாலான ''அனோனா'' சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 [[பவுண்டு]] எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக [[கலோரி]]கள் கொண்டதாகவும் [[இரும்புச்சத்து]] மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
==ஊடகங்கள்==
==படம்==
<center><gallery widths="120px" heights="90px" perrow=”5">
File:Fruit Sitha in tree.jpg|மரத்தில் சீதாப்பழம்
படிமம்:Sugar apple flesh.jpg|உண்ணும் சீதாப்பழ விதைச்சதை
</gallery></center>
===சீதளப்பழ வகைகள்===
*சீதளப் பழம் என்பதே சீத்தா பழம் என மருவியது. சீதளம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கிறது.
<gallery>
File:Cherimoya fruit hg.jpg|''Annona cherimola''
File:CDC cherimoya.jpg|''Annona cherimola''
File:Custard apple.jpg|''Annona reticulata''
File:Custardapplewithbird.jpg|''Annona reticulata''
File:Custard Apple.jpg|''Annona squamosa''
</gallery>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சீதா_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது