பிந்து மாதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார்.<ref name="idlebrain"/><ref name="cinegoer"/> டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது.<ref name="idlebrain"/><ref name="timesofindia">{{cite web|author=Sreedhar Pillai, TNN Nov 9, 2010, 12.00am IST |url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Veppam-to-give-Bindu-a-break/articleshow/6888951.cms |title=Veppam to give Bindu a break - Times Of India |publisher=Timesofindia.indiatimes.com |date=2010-11-09 |accessdate=2012-08-01}}</ref> இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை.<ref>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?277580 |title=If You’re Willing, She’s Reddy &#124; T.S. Sudhir |publisher=Outlookindia.com |date= |accessdate=2012-08-01}}</ref> தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.<ref name="timesofindia"/> அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.<ref name="thehindu"/>
 
==திரைப்படங்கள்==
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
! ஆண்டு !! திரைப்படம் !! கதாபாத்திரம் !! மொழி !! குறிப்பு
|-
| 2008 || ''[[Pokkisham]]'' || || Tamil ||
|-
| 2008 || ''[[Avakai Biryani]]'' || Lakshmi Jandhyala || [[Telugu language|Telugu]] ||
|-
| 2009 || ''[[Bumper Offer]]'' || Aishwarya || Telugu ||
|-
| 2010 || ''[[Om Shanti]]'' || Noori ||Telugu ||
|-
| 2010 || ''[[Rama Rama Krishna Krishna]]'' || Nandu || Telugu ||
|-
| 2010 || ''[[Prathi Roju]]'' || Bhanu || Telugu ||
|-
| 2011 || ''[[Veppam]]'' || Viji || [[Tamil language|Tamil]] ||
|-
| 2011 || ''[[Pilla Zamindar]]'' || Amrutha || Telugu ||
|-
| 2012 || ''[[Kazhugu (2012 film)|Kazhugu]]'' || Kavi || Tamil ||
|-
| 2013 || ''[[Thozhan]]'' || || Tamil || Filming
|-
| 2013 || ''[[Kedi Billa Killadi Ranga]]'' || || Tamil || Filming
|-
| 2013 || ''[[Idhu Pookkalin Desam]]'' || || Tamil || Pre-production
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிந்து_மாதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது