"வானம் வசப்படும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

682 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''''வானம் வசப்படும்''''' [[2004]] ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்படம்]]. இது எழுத்தாளர் [[சுஜாதா (எழுத்தாளர்)| சுஜாதாவின் ]] நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
 
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த பூங்கோதை சந்திரஹாசன், கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், விஜயகுமார், பாஸ்கி, கோவை சரளா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
 
 
[[பகுப்பு: 2004 தமிழ்த் திரைப்படங்கள்]]
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1265934" இருந்து மீள்விக்கப்பட்டது