"துட்டன்காமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: el:Τουταγχαμών)
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Tutmask.jpg|200px|thumb|right|துட்டன்காமன்]].
'''துட்டன்காமன்''' அல்லது '''தூத்தன்கேமன்''' (''Tutankhamun'', கிமு 1341 – கிமு 1323) என்பவன் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] பதினெட்டாவது வம்ச [[பாரோ|மன்னன்]] ஆவான். இவன் [[கிமு]] 1333 முதல் கிமு 1324 வரை ''புதிய இராச்சியம்'' என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே[[பாரோ]] ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் ''துட்டன்காட்டன்'' என்பதாகும். துட்டன்காமன் என்பதன் பொருள் ''[[ஆமன்|ஆமனின்]] உயிருள்ள படிமம்'' என்பதாகும்<ref>[http://www.phouka.com/pharaoh/egypt/history/KLManetho.html Manetho's King List]</ref> .
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1265999" இருந்து மீள்விக்கப்பட்டது