"மு. வரதராசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
[[1948]] இல் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தின்]] மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[1939]] இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. [[1961]] வரை அங்கு பணியாற்றினார். [[1945]] இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே [[1948]]ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின்பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
 
பின்னர் [[1971]] இல் [[மதுரை பல்கலைக்கழகம்|மதுரைப் பல்கலைக்கழக]]த் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.
2,536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1266265" இருந்து மீள்விக்கப்பட்டது