பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
 
'''பனிமய மாதா பேராலயம்''' (''Lady of Snows basilica'') [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள [[கத்தோலிக்க திருச்சபை|உரோம கத்தோலிக்கத்]] பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகிசிய]] பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு [[போப்பாண்டவர்|போப்]] [[போப்திருத்தந்தை ஜான் பால் II|இரண்டாம் ஜான்அருள் பால்சின்னப்பர்]] இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது அப்போஸ்தலிக்க கடிதமான ''"Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"''-இல் உயர்த்தினார்.
 
 
வரிசை 68:
இந்த முதல் கற்கோவில், 1713-ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி, பனிமய மாதாவின் திருவிழாவஎறு இவ்வாலயம் திறந்து வைக்கப்பட்டது. இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் அருட்தந்தை எம்மானுவேல் பெரைரா இப்புதிய ஆலயத்தை அர்ச்சித்துத் திறந்து வைத்தார். அங்கு முதல் திருவிழா திருப்பலியும் நிறைவேற்றினார்.
 
1982-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி [[திருத்தந்தை 23-ம்இரண்டாம் அருளப்பர்அருள் சின்னப்பர்]] இவ்வாலயத்தைப் “பேராலயம்” (Basilica) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பனிமய_மாதா_பேராலயம்,_தூத்துக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது