ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், [[கனிமூலம்|உலேகத்தாதுக்களான]], உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர்.
==== எடுத்துக்காட்டு ====
எடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில் சிங்க்ஆக்சைடு, கல்கரியுடன் 1673K வெப்பநிலையில் வினைபுரிந்து 'சிங்க்' உலோகமாக ஒடுக்கமடைகிறது<ref>http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-TM-1.pdf</ref>. <br />
(எ.கா): <big>ZnO + C -> Zn + CO</big>
[[File:NaF.gif|400px|thumb|[[சோடியம்]] (Na) [[புளோரின்|ஃப்ளூரினுடன்]] (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு [[அயனிப் பிணைப்பு]] வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழந்து, ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெற்று, ஒடுக்கம் அடைகிறது.]]
|