204
தொகுப்புகள்
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், [[கனிமூலம்|உலேகத்தாதுக்களான]], உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர்.
(எ.கா): <big>ZnO + C -> Zn + CO</big> <br />▼
*இந்நிகழ்வில், சிங்க்ஆக்சைடிலிருந்து, ஆக்சிசன் பிரிந்து செல்வதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மம்|சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.
*பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே, ஒடுக்க வினைகள் என்றழைக்கப்பட்டன.
▲(எ.கா): <big>ZnO + C -> Zn + CO</big>
[[File:NaF.gif|400px|thumb|[[சோடியம்]] (Na) [[புளோரின்|ஃப்ளூரினுடன்]] (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு [[அயனிப் பிணைப்பு]] வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழந்து, ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெற்று, ஒடுக்கம் அடைகிறது.]]
|
தொகுப்புகள்