ஒடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== ஒடுக்கிகளின் பண்புகள் ==
பொதுவாக எளிதில் எலக்ட்ரானை இழக்கும் பெரிய அணுக்கள், சிறந்த ஒடுக்கிகளாக செயல்படுகின்றன. பெரிய அணுக்களில் [[இணைதிறன் எதிர்மின்னி|வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள்]] குறைவான அணுக்கரு ஈர்ப்பு விசையை உணருகின்றன. எனவே இவை எளிதாக பிற தனிமங்களால் கவரப்பட்டு, ஒடுக்கவினை நடைபெறுகிறது. கீழ்கண்ட அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் [[எலக்ட்ரான் கவர் திறன்|எலக்ட்ரான் கவர் திறனுக்கு]] ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து, [[லித்தியம்]](Li), சோடியம்(Na) போன்றவை மிகச்சிறந்த ஒடுக்கிகள் எனத் தெரியவருகிறது.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது