ஒடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
|}
 
வினைபுரியும் பொருளுக்கு ஏற்ப ஒரு பொருள் ஒடுக்கியாகவோ, அல்லது ஆக்சிசனேற்றியாகவோ செயல்படும். எடுத்துக்காட்டாக, [[ஐதரசன்|ஹைட்ரசன்]](H<sub>2(g)</sub> −0.83 V) தன்னைவிட குறைவான ஒடுக்க மின்னழுத்தமுடைய(Li −3.04 V) [[லித்தியம்|லித்தியத்துடன்]] வினைபுரியும் போது ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.
:2 Li<sub>(s)</sub> + H<sub>2</sub>(g) → 2 LiH<sub>(s)</sub>
ஆனால் இதே [[ஐதரசன்|ஹைட்ரசன்]](H<sub>2(g)</sub> −0.83 V) தன்னைவிட அதிகமான ஒடுக்க மின்னழுத்தமுடைய [[புளோரின்|ப்ளூரினுடன்]](F 3.98 V) வினைபுரியும் போது ஒடுக்கியாகச் செயல்படுகிறது.
:H<sub>2</sub>(g) + F<sub>2</sub>(g) → 2 HF(g)
 
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது