ஒடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
:H<sub>2</sub>(g) + F<sub>2</sub>(g) → 2 HF(g)
 
== ஒடுக்கிகளின் முக்கியத்துவம்பண்புகள் ==
ஒடுக்கிகள் எளிதில் [[அரிமாணம்]] அடையக் கூடியவை. அதாவது இவை எளிதில் காற்றில் இருக்கும் ஆக்சிசனுடன் வினைபுரியக் கூடியவை. எனவே சிறந்த ஒடுக்கிகளான [[லித்தியம்]], [[சோடியம்]] போன்றவை திறந்தவெளியில் வைத்தால் உடனே தீப்பற்றி எரிந்துவிடும்.
 
== சில பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒடுக்கிகள் ==
#லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடு (LiAlH<sub>4</sub>)
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது