ஒடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
|MnO<sub>4</sub><sup>−</sup> + 8H<sup>+</sup> + 5e<sup>−</sup> =||Mn<sup>2+</sup> + 4H<sub>2</sub>O||+1.49
|}
=== ஒடுக்கியா? ஆக்சிசனேற்றியா? ===
 
வினைபுரியும்ஒரு பொருளுக்குபொருள் ஏற்பஒடுக்கியா, ஒருஅல்லது பொருள்ஆக்சிசனேற்றியா என்பதை நாம் தனியாகச் சொல்ல முடியாது. அது எந்தப் பொருளுடன் வினைபுரிகிறதோ அதைப் பொறுத்து ஒடுக்கியாகவோ, அல்லது ஆக்சிசனேற்றியாகவோ செயல்படும். எடுத்துக்காட்டாக, [[ஐதரசன்|ஹைட்ரசன்]](−0.83 V) தன்னைவிட குறைவான ஒடுக்க மின்னழுத்தமுடைய(−3.04 V) [[லித்தியம்|லித்தியத்துடன்]] வினைபுரியும் போது [[ஆக்சிசனேற்றி|ஆக்சிசனேற்றியாகச்]] செயல்படுகிறது.
:2 Li<sub>(s)</sub> + H<sub>2</sub>(g) → 2 LiH<sub>(s)</sub>
ஆனால் இதே [[ஐதரசன்|ஹைட்ரசன்]](−0.83 V) தன்னைவிட அதிகமான ஒடுக்க மின்னழுத்தமுடைய [[புளோரின்|ப்ளூரினுடன்]](3.98 V) வினைபுரியும் போது ஒடுக்கியாகச் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது