பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: uz:Qushlar (deleted)
சி r2.7.3) (Robot: Modifying lez:НуькӀ to lez:НуькI; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 15:
About two dozen - see [[#Modern bird orders|section below]]
}}
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் '''பறவை''' எனக் கூறுவர்<ref>இந்தியாவில் ''பறவையியலின் தந்தை'' எனப்படும் [[சலிம் அலி]] இப்படிக் கூறுவார்</ref>. பறவைகள் முதுகெலும்புடைய [[இளஞ்சூட்டுக் குருதி]]யுடைய விலங்குகளை குறிக்கும். '''பறவைகள்'''<ref>பறவை என்பது ஒரு சிறப்பான பொருளில் இங்கு ஆளப்பட்டுளது. பறவை என்பது பறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்றாலும் பொதுவாக [[இறகு]]களால் ஆன சிறகுகளைக் கொண்ட, பொள்ளெலும்புகள் கொண்ட முதுகெலும்புடைய [[காக்காய்]],[[குருவி]], [[கழுகு]] போன்ற பறவையினங்களைக் குறிக்கும் பொதுச்சொற்களுள் ஒன்று. பறவை என்பது பிற இடங்களில் பறக்கும் பூச்சிகளாகிய [[பட்டாம்பூச்சி]] [[வண்டு]]கள் முதலிவற்றையும் குறிக்கும். இக்கட்டுரையில் உள்ள பறக்கும் [[விலங்கு]]களின் சிறப்பான பெயர் '''புள்''' என்பதாகும். மற்றொரு சிறப்பான சொல் '''குரீஇ''' என்பதாகும். புள் = பறவைப் பொது ([[கழகத் தமிழ் அகராதி]]), குரீஇ = பறவை ([[கழகத் தமிழ் அகராதி]], [[சென்னை பல்கலைக்கழக அகராதி]] , [[பிங்கல நிகண்டு]]). எ.கா: ''குன்றத் திறுத்த குரீஇயினம்'' (புறநானூறு 19)</ref> இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பு]]ள்ள (முள்ளந்தண்டுள்ள) '''புள்''' என்றும் '''குரீஇ''' என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, [[முட்டை]]யிடும் விலங்குகள் ஆகும். முன்னங்[[கால்]]கள் அல்லது [[கை]]கள் போல் முன் உறுப்புகளாய் [[இறகு]]களால் ஆன [[சிறகு]]கள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் [[எலும்பு]]கள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.<ref>Sibley, Charles G. and Monroe, Burt, L, ''Distribution and Taxonomy of Birds of the World'', Yale University Press, New Haven and London, 1990</ref>
 
== அறிமுகம் ==
வரிசை 22:
மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ அல்லது இரண்டேகால் [[அங்குலம்]]) 1.8 [[கிராம்]] எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை [[தாரிச்சிட்டு]]([[ஓசனிச்சிட்டு]]) களிலிருந்து, 9 [[அடி]] உயரமும் 156 [[கிலோகிராம்]] எடையும் கொண்ட (பறக்காத) பெரிய [[தீக்கோழி]] மற்றும் [[ஈமியூ]] வரை, பறவைகள் பல பரும அளவுகளிலும் உள்ளன. அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான '[[கானல் மயில்]]' (Great Indian Bustard) 18 கிலோ வரை பெருக்கும். பறவைகளில் மணிக்கு 160 கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர் வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) [[அலையும் வல்லூறு]](''Falco peregrinus'') என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்லவல்லது
 
பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும், சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாக தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், [[பென்குயின்]]கள், [[தீக்கோழி]]கள், [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] [[கிவி]]கள், அழிந்துபோன [[டோடோ]]க்கள் என்பன அடங்குகின்றன. பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில் (நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில்) பறவைகள் பாலூட்டிகளின் சூழற்கூறை நிரப்பத்துவங்குகின்றன. இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும் தன்மையை அவை விடுக்கக்கூடும். மனிதர்கள் அல்லது மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது, இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி. [[பெரிய ஓக்]], பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் (Rallidae) கள், [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] [[மோவா]]க்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் [[முதுகெலும்பு]]ள்ளவை. [[பாலூட்டி]]களைப் (''Mammals'') போல நான்கு அறை [[இதயம்|இதயத்தையும்]] வெதுவெதுப்பான [[குருதி|இரத்தத்தையும்]] கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் [[ஊர்வன]] (''Reptiles'') போன்று [[முட்டை]]யிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
வரிசை 44:
=== மூளை ===
 
பறவைகளின் [[மூளை]] பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது [[விமானம்|விமானத்தை]]ப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான [[பெருமூளைப் புறணி]] (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத [[மீயடுக்கு மூளை]] (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில் இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில் இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று [[அறிவியல்|அறிவியலாளர்]]கள் கருதுகிறார்கள்.
 
=== அலகு ===
வரிசை 109:
* [[குயில்]] வரிசை - Order Cuculiformes
* [[ஆந்தை]] வரிசை - Order Strigiformes
* சாவுக்[[குருவி]] வரிசை - Order Caprimulgiformes
* முன்னி [[வௌவால்]] வரிசை - Order Apodiformes
 
வரிசை 133:
[[பகுப்பு:பறவைகள்|*]]
[[பகுப்பு:முதுகெலும்பிகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
{{Link FA|fr}}
வரிசை 230:
[[lb:Vullen]]
[[lbe:Лелуххи]]
[[lez:НуькӀНуькI]]
[[li:Veugel]]
[[lij:Aves]]
"https://ta.wikipedia.org/wiki/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது