பழிச்சுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பழிச்சுதல் என்னும் துறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 1:
பழிச்சுதல் என்னும் துறையினவாகப் [[புறநானூறு|புறநானூற்றுத் தொகுப்பில்]] மூன்று பாடல்கள் <ref>புறநானூறு 83, 84, 85</ref> உள்ளன. அவை [[கைக்கிளை]] என்னும் திணையின் துறைகள். இவை [[சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி]] [[முக்காவல் நாடு|முக்காவல் நாட்டு]] [[ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லனை]]ப் பொருது அட்டு நின்றானை பெருங்கோழிநாய்கன் மகள் [[நக்கண்ணையார்]] நேரில் கண்டு பாடியவை. இந்தப் புலவர் நக்கண்ணையார் போரிட்டு வென்ற சோழ அரசன் கிள்ளிமீது காதல் கொண்டிருந்தாள். நக்கண்ணையார் புலவரை அரசன் கிள்ளி விரும்பவில்லை. அதனால் இது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்னும் திணையின்பாற் பட்டது.

அவனை நினைத்து என் தோள் மெலிவதால் என் வளையல்கள் கழலுகின்றன என்றும், <ref>
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்

தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;

அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; (புறம் 83)</ref> நானே நேரில் கண்டதால் என் மனம் அவன்பால் நின்றது என்றும் <ref>
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே;

அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; (புறம் 83)
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே;

5 நல்ல, பல்லோர் இரு நன் மொழியே;

நானே நேரில் கண்டதால் என் மனம் அவன்பால் நின்றது என்றும்
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,

'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே;
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,

'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே;
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. (புறநானூறு 85)</ref> நக்கண்ணையாரே கூறுவதால் இவள் அவன்மேல் காதல் கொண்டிருந்தமை புலனாகிறது.
5 நல்ல, பல்லோர் இரு நன் மொழியே;
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. (புறநானூறு 85)
நக்கண்ணையாரே கூறுவதால் இவள் அவன்மேல் காதல் கொண்டிருந்தமை புலனாகிறது.

[[தொல்காப்பியம்]] கைக்கிளையை அகத்திணை என்று கூறுகிறது. இந்தப் பாடல்கள் புறத்திணைப் பாடல்களின் தொகுப்பாகிய புறநானூற்றில் வருகின்றன. [[புறப்பொருள் வெண்பாமாலை]] இதனை அகத்திணைப் படலம் எனத் தனியே ஒரு படலம் அமைத்துக்கொண்டு விளக்குகிறது. இவை பொருள் இலக்கணத்தில் காலப்பாதையில் வளர்ந்த பரிமாற்றங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பழிச்சுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது