"சுந்தரம் பாலச்சந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

296 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==குடும்பமும் இளமையும்==
பாலச்சந்தர் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும்நான்காவது ஆவார்மகவாகப் பிற்ந்தார். இவரதுஇவர்களது பூர்வீகம் [[நன்னிலம்]] [[தாலுகா|வட்டத்தில்]] உள்ள [[ஸ்ரீவாஞ்சியம்]] கிராமம் ஆகும். பாலச்சந்தரின் அண்ணன் [[சு. ராஜம்|ராஜமும்]] புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி [[சிவகவி]] என்ற திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
 
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். [[கஞ்சிரா]]வில் பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் [[தபலாதபேலா]], [[மிருதங்கம்]], [[ஆர்மோனியம்]], [[புல்புல்தாரா]], [[தில்ருபா]] மற்றும் [[செனாய்]] இசைக்கருவிகளைஇசைக்கருவிகளைக் கற்றார்.
 
==பணிவாழ்வு==
1,16,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1267026" இருந்து மீள்விக்கப்பட்டது