சுந்தரம் பாலச்சந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 14:
}}
 
'''எஸ். பாலச்சந்தர்''' அல்லது '''சுந்தரம் பாலச்சந்தர்''' (''Sundaram Balachander'', சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஓர்ஒரு சிறந்த [[வீணை]]க் கலைஞராகவும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களைதிரைப்பட]] இயக்கிய [[திரைப்பட இயக்குனர்|இயக்குனராகவும்]], நடிகராகவும் பெயர் பெற்றவர். [[சென்னை]]யில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்பட்டுத்தினார். தாமியக்கியத் திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.
 
==குடும்பமும் இளமையும்==
வரிசை 44:
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:1990 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
 
[[de:S. Balachander]]
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரம்_பாலச்சந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது