"சுந்தரம் பாலச்சந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

645 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். [[கஞ்சிரா]] பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் [[தபேலா]], [[மிருதங்கம்]], [[ஆர்மோனியம்]], [[புல்புல்தாரா]], [[தில்ருபா]] மற்றும் [[செனாய்]] இசைக்கருவிகளைக் கற்றார்.
 
பாலச்சந்தர் [[1953]] ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.
 
==பணிவாழ்வு==
 
''எதி நிஜம்'' (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.<ref>Edi Nijam in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006; pp: 134-5.</ref>
 
==மறைவு==
பாலச்சந்தர் [[1990]], [[ஏப்ரல் 15]] இல் [[சத்தீஸ்கர்|சத்தீசுக்கர்]] மாநிலத்தில் [[பிலாய்]] நகரில் கச்சேரி நடத்தச் சென்றிருந்த போது காலமானார்.
 
==மேற்கோள்கள்==
1,16,796

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1267050" இருந்து மீள்விக்கப்பட்டது