புறவணியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gl:Epitelio
சிறுதிருத்தம்
வரிசை 18:
Code = {{TerminologiaHistologica|2|00|02.0.00001}} |
}}
'''எப்பித்தீலியம் ''' (Epithelium) அல்லது '''புறவணியிழையம்''' என்பது [[விலங்கு|விலங்கினங்களில்]] காணப்படும் நான்கு வகை அடிப்படை [[இழையம்|இழைய]] வகைகளில் [[இணைப்பிழையம்]], [[தசை|தசை இழையம்]], [[நரம்பிழையம்]] ஆகியவற்றுடன் நான்காவதாகும். புறவணியிழையங்கள் உடல்உடலின் குழிகள் அல்லது பொந்துகளைச் சுற்றியும் , புறச் சூழலுடன் தொடர்புடையதொடர்புடையதாகவும், அனைத்து உள், வெளி [[டல் உறுப்புக்கள்|உறுப்புக்களையும்]] மூடியும் இருக்கும். மேலும் பல [[சுரப்பி]]கள் இவற்றால் ஆனவையே. புறவணியிழையங்களின் செயற்பாடுகள் சுரத்தல், தேர்ந்தெடுத்த உட்கொள்ளல்உறிஞ்சல், பாதுகாப்பு, [[உயிரணு]]க்களிடையேயான போக்குவரத்து மற்றும் தொடு உணர்ச்சி என்பன ஆகும். [[கிரேக்க மொழி|கிரேக்கத்தில்]] "எபி" என்பது , "புற, மேல்," எனவும் "தீலி" என்பது "திசுஇழையம்" எனவும் பொருள்படுமாதலால் இதனை மருத்துத் துறையில் ''எப்பித்தீலியம்'' எனக் குறிப்பிடுகின்றனர்.
 
[[தோலிழையம்]] (Epidermis) என்பது உடலின் வெளிப்புறம் உள்ள தோலாக அமைகின்ற சிறப்பு புறவணியிழையங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/புறவணியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது