"கடுகு விதையின் உவமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
clean up
சி (robot Adding: id, zh)
(clean up)
'''கடுகுவிதையின் உவமை''' இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலித்தில் மூன்று நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. இது {{விவிலிய வசனம்|Luke|[[லூக்கா நற்செய்தி|லூக்கா]]|13|18-19}}, {{விவிலிய வசனம்|Mark|[[மாற்கு நற்செய்தி|மாற்கு]]|4|30-32}}, {{விவிலிய வசனம்|Luke|[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]]|13|31-32}} இல் காணப்படுகிறது. இதில் இயேசு விண்ணரசை சிறிய விதையொன்று வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு நிழல்தருவதற்கு ஒப்பிடுகிறார். இதன் மூல கருது எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும்.
 
 
==உவமை==
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/126715" இருந்து மீள்விக்கப்பட்டது