மின்தேக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
[[Image:Capacitor.svg|thumb|300px|ஒரு [[தள-ஏற்றத் தொழில்நுட்பம்|தள-ஏற்ற]] பல்லடுக்கு சுட்டாங்கல்-மின்தேக்கியின் வெட்டுத் தோற்றம்]]
== செயல்பாடு ==
 
'''(கீழ்க்காணும் விளக்கங்கள் மாற்றி எழுதப்பட வேண்டியவை)'''
ஒரு மின்தேக்கியின் குறுக்கே மின்இரண்டு தகடுகளிலும் எதிர் எதிர் வகை [[மின்மம்]] சேர்ந்து கொண்டு, தகடுகளுக்கு இடையே உள்ள கடத்தாப் பொருளில் மின்புலம் உண்டாக்கும் (தோற்றுவிக்கும்). இந்த மின்புலத்தில் மின்னாற்றலானது, தகடுகளில் மின்மங்கள் இருக்கும் வரை “தேங்கி”, “சேமிப்பாக” நிற்கின்றது. இக் கடத்தாப் பொருளை வன்கடத்தி அல்லது இருமுனைப்படும் மின்பொருள் என்றும் கூறுவர். இரு தகடுகளிலும் எதிர் எதிர் வகை [[மின்மம்|மின்மத்தைத்]] தேக்கி வைத்திருப்பதால் இதனை மின்மத்தேக்கி என்றும் கூறலாம்.
[[படிமம்:Capacitor.png|thumb|left|250px|ஒரு மின் தேக்கியின் உள் அமைப்பும் அது இயங்கும் விதத்தையும் காட்டும் படம். மின் தேக்கியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் படத்தில் உள்ளது. மின் தேக்கியின் இரு தகடுகளும், அதற்கிடையே உள்ள பகுதியில் [[மின்புலம்]] இருப்பதையும் (நீல அம்புக்குறிகள்) காட்டுகின்றது. இடது தகட்டில் +Q அளவு [[நேர்மின்மம்]] இருப்பதையும், வலது தகட்டில் -Q அளவு [[எதிர்மின்மம்]] இருப்பதையும் காட்டுகின்றது. இரு தகடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி d எனக் குறித்திருப்பதையும் பார்க்கலாம். தகடுகளின் பரப்பளவு A என்பதாகும், அது திரைக்கு செங்குத்தான திசையில் உள்ளது ]]
 
'''(கீழ்க்காணும் விளக்கங்கள் மாற்றி எழுதப்பட வேண்டியவை)'''
 
ஒரு மின்தேக்கிக்கு ஒரு குறிப்பிட்ட [[மின்தேக்கம்]] (capacitance) இருக்கும். இவ் தேக்கதிறன் இணை தகடுகளின் வடிவமைப்பில் தங்கியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மின்தேக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது