வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: id:Daftar Menteri Luar Negeri India
No edit summary
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
{{Politics of India}}
 
'''வெளிவிவகாரத் துறை அமைச்சர்''' அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்பது [[இந்திய அரசு|இந்திய அரசின்]] அமைச்சரவையில் உள்ள ஒரு ஆய அமைச்சரைக் குறிக்கிறது. [[இந்தியா]]வையும் அதன் அரசையும் சர்வதேச குமுகாயத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுவது இவரது கடமைகளுள் ஒன்றாகும். இந்த அமைச்சர் [[வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா)|வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்]] தலைவராக இருப்பார். அவ்வப்போது இளநிலை அமைச்சர் ஒருவர் மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு அவர் அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பார். சில வேளைகளில் துணை அமைச்சர் ஒருவர் இரண்டாம் நிலையில் நியமிக்கப்படுகிறார்.