மின்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sethupathy3e பயனரால் மின்கூறுகள், மின்கூறு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
[[Image:Componentes.JPG|thumb|400px|பல்வேறு மின்கூறுகள்]]
மின்சுற்றில் பயன்படும் எந்தவொரு தனிப் பொருளும் [[மின்கூறு|மின்கூறாகும்]]. (எ-க) [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]], [[டையோடு]], [[டிரான்சிஸ்டர்]] மற்றும் பல. மின்கூறுகளின் கணித மாதிரியே [[மின்னுறுப்புகள்]] ஆகும். மின்கூறுகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உடையதாகும். இம்முனைகள் [[மின்சுற்றுப் பலகை]]யோடு இவற்றை பொருத்தி, ஒரு முழுமையான [[மின்சுற்று|மின்சுற்றை]] ஏற்படுத்த உதவுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மின்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது