மின்சுற்றுப் பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[Image:Mouse printed circuit board both sides IMG 0959a.JPG|thumb|250px|கணினி [[சுட்டி|சுட்டியின்]] மின்சுற்றுப் பலகை. <br /> ஒரு புறம் மின்கூறுகள்(இடது) மறுபுறம் மின்கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன (வலது).]]
 
[[மின்சுற்றுப் பலகை]] என்பது மின்கூறுகளை[[மின்கூறு]]களை தாங்கிக் கொள்ளவும், அவற்றிற்கிடையை தகுந்த மின்தொடர்பை ஏற்படுத்தி ஒரு முழுமையான [[மின்சுற்றை]] அமைக்கஅமைக்கவும், உதவும் பொருளாகும். ஒரு மின்காப்புப் பொருளின் அடித்தளத்தின் மீது [[காப்பர் அல்லது அலுமினியத்தினாலான|காப்பராலான]] மெல்லிய மின்கடத்தும் அடுக்கு இருக்கும். தேவையற்ற இடங்களில் உள்ள மின்கடத்தும் அடுக்கு வேதிமுறையில் அழிக்கப்படும். பின்னர்கள் மின்கூறுகள்[[மின்கூறு]]கள் அதன் மீது பொருத்தப்பட்டு முழுமையான [[மின்சுற்று]] உருவாக்கப்படும்.
இன்றைய மின்சாதனங்கள் அனைத்திலும், மின்சுற்றுப் பலகை நீக்கமற நிறைந்திருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்சுற்றுப்_பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது