இருமுனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mg:Roalahiny
No edit summary
வரிசை 3:
[[படிமம்:F-bias.png|thumb|300px|நேர் அழுத்த முறை. இருமுனையம் வழி மின்னோட்டம் எளிதாகப் பாய்கின்றது. எனவே மின் விளக்கு எரிகின்றது. இருமுனையத்தின் இரு புறமும் உள்ள மின் அழுத்த திசையை கூட்டல்-கழித்தல் குறி காட்டுகின்றது]]
[[படிமம்:R-bias.png|thumb|300px|எதிர் அழுத்த முறை. இருமுனையம் வழி மின்னோட்டம் மிக மிகக் குறைவாகவே பாயும். எனவே மின்விளக்கு எரியவில்லை.இருமுனையத்தின் இரு புறமும் உள்ள மின் அழுத்த திசையை கூட்டல்-கழித்தல் குறி காட்டுகின்றது]]
'''இருமுனையம் (Diode)''' அல்லது '''இருமுனையி''' (இலங்கை வழக்கு: '''இருவாயி''') என்பது ஒரு மின் கருவி[[மின்கூறு|மின்கூறாகும்]]. இன்று இது பெரும்பாலும் குறைக்கடத்திப் பொருள்களால் ஆன ஒரு நுண்மின்னணுக் கருவி. இதற்கு ஒரு திசையில் மின்னழுத்தம் தந்தால் எளிதாக கடத்தி அதிக மின்னோட்டம் தருவது, ஆனால் எதிர் திசையில் மின்னழுத்தம் தந்தால் மிகக்குறைவாகக் கடத்தி மிகக்குறைவான மின்னோட்டம் தருவது. எனவே இக்கருவியை '''ஒருவழிக் கடத்தி''' என சுருக்கமாகக் கூறலாம். இச் சிறப்புப் பண்பின் பயனாக மாறுமின்னோட்டத்தை ஒரே திசையில் பாயும் நேர்மின்னோட்டமாக நெறிப்படுத்த பயன்படுகின்றது. இருமுனையம் மிகபெரும்பாலான மின்கருவிகளில் [[மின் சுற்று|மின் சுற்றுக்களில்]], [[இலத்திரனியல்]] கருவிகளில் பயன்படுகின்றது. [[மின்னழுத்த சீர்படுத்தி]], [[எண்ணக்கூறு கருவிகள்]], [[குறிபலை பிரிப்பிகள்]], [[அலைப்பிகள்]] ஆகியவற்றின் இலத்திரனியல் சுற்றுக்களில் இருமுனையம் சிறப்பாக பயன்படுகின்றது.
 
== இயக்க நிலைகளும் முனைய இயல்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/இருமுனையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது