இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1987 நிகழ்வுகள்" (using HotCat)
No edit summary
வரிசை 22:
 
2. மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் திகதியில் இருந்து 3இல் தெரிவிக்கப்பட்டவாறு சர்வஜன வாக்குரிமை நடத்துவது திகதி வரையான காலப்பகுதி இடைக்காலப்பகுதியென்று கருதப்படும். 8ம் வாசகத்திற்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தற்போதுள்ள வடக்கு,கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக இருக்கும். இத்தகைய அலகில் ஓர் ஆளுநர்,ஒரு முத்லமைச்சர்,ஓர் அமைச்சரவை ஆகியன செயற்படும்.
 
 
 
{{stub}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-இலங்கை_ஒப்பந்தம்,_1987" இலிருந்து மீள்விக்கப்பட்டது