இலங்கையில் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ja:スリランカの教育
No edit summary
வரிசை 28:
footnotes = }}
 
இலங்கை 2500 ஆண்டுகளுக்கு முன்நாகரிகடையத்முன் நாகரிகமடையத் தொடங்கியதிலிருந்தே கல்விக்கு முக்கியத்துவமளித்து வருகிறது. இலங்கையின் சுதேசிகள் தத்தமது [[நம்பிக்கை]]கள், [[பழக்க வழக்கம்|பழக்க வழக்கங்கள்]], [[வழிபாட்டு முறை]]கள், [[புராணக்கதை]]கள் முதலானவற்றினூடான [[முறைசாராக் கல்வி]] முறைகளையும் சாத்திர சம்பிரதாயங்கள், சடங்காசாரங்கள், மருத்துவ முறைகளையும் கொண்டவர்களாயிருந்தனர்.
 
== விசயனின் வருகையின் பின் இலங்கையில் கல்வி ==
வரிசை 44:
 
அரச குருகுலங்களில் பிராமணர்களுக்கு வளங்கப்பட்ட பணி [[பிக்குமார்]]களின் கைக்கு மாறியது.
 
===பிரிவேனாக்களின் தோற்றம்===
 
பிக்குமார் கல்வி கற்பதற்காக [[பிரிவேனா]]க்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இப் பிரிவேனாக்கள் பொது மக்களுக்கும் கல்வியை வழங்கியது. மக்களுக்கு சமயத்தையும் அதனூடாகக் கல்வியையும் போதிப்பது பிக்குகளின் கடமையாகக் கருதப்பட்டது.
 
வரி 50 ⟶ 52:
 
== அந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறை ==
 
===போத்துக்கீசர் காலக் கல்வி===
[[போத்துக்கீசர்]] இலங்கைக்கு 1505 இல் வந்தனர். 1553 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற [[தர்மபாலன்]] 1556 இல் 'டொன்யூவான்' எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டு கத்தோலிக்கராக [[ஞானத்தானம்]] பெற்றுக்கொண்டான். இதனால் போத்துக்கீசரின் செல்வாக்கு உயர்வடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது